- சி. ஏ. சட்ட-அரசு கல்லூரி
- புதுக்கோட்டை
- கிங்ஸ் கல்லூரி
- ஒன்றிய மாநிலம்
- இ.
- ஏ. ஏ. சட்ட-அரசு கல்லூரி
- தின மலர்
புதுக்கோட்டை: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
The post சி.ஏ.ஏ. சட்டம்-அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.